மரண அறிவித்தல்

In loving memory of
Sivaguru Sellathurai
Age 99October 21, 1918 – February 17, 2018
- Born in
- Urumpiray
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஜ வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு செல்லத்துரை அவர்கள் 17-02-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
அதிசயம், ஆனந்தா, தபீத்தாள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணம் ஹன்ட், லூஸி ராணி, சந்திரன் சிறீதரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, இராசம்மா, தம்பிராசா, நடராஜா மற்றும் சரஸ்வதி, செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

