மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு செல்லத்துரை
நீதிமன்ற முதலியார், முன்னாள் உரும்பிராய் பட்டினசபைத் தலைவர், முன்னாள் நீர்வேலி கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர், சென் ஜோன்ஸ் லூத்தரன் திருச்சபை ஊழியர், சமாதான நீதிபதி, மருதனாமட ஆச்சிரமத் தொண்டர், இயேசு அழைக்கிறார் ஊழியப் பிரதிநிதி, யாழ்ப்பாணத் தொழில் நுட்பக் கல்லூரி சேவையாளர், கனடிய அரச மொழிபெயர்ப்பாளர், தமிழ் கிறீஸ்தவ திருச்சபை
வயது 9921 அக்டோபர், 1918 – 17 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஜ வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு செல்லத்துரை அவர்கள் 17-02-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
அதிசயம், ஆனந்தா, தபீத்தாள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணம் ஹன்ட், லூஸி ராணி, சந்திரன் சிறீதரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, இராசம்மா, தம்பிராசா, நடராஜா மற்றும் சரஸ்வதி, செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

