மரண அறிவித்தல்

Sivaguru Sundhararajah
Age 69
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு சுந்தரராஜா அவர்கள் 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லப்பா, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி(கனடா), காண்டீபன்(பிரான்ஸ்), பிரதீபன்(பிரான்ஸ்), டயானா(கனடா), செந்தூரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடேசப்பிள்ளை, ஆனந்தராஜா, கந்தராஜா மற்றும் மீனாம்பிகை, கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாபன், சண்முகநாதன், வைரவநாதன், திலகவதி மற்றும் சிவனாதன், புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வம்(கனடா), சந்திரா(பிரான்ஸ்), ராஜன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, மார்க்கண்டு, ஐயாத்துப்பிள்ளை, பாலாஜி மற்றும் சரஸ்வதி, சந்திரா, சற்குணம், தவமணி, சுகிர்தராணி, பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஹாணா, கபில், லக்ஸ்மி, லாவண்யா, குவன்சினி, குவின்சினி, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2019 திங்கட்கிழமை அன்று Hopital Avicenne எனும் முகவரியில் மு.ப 9:15 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

