மரண அறிவித்தல்

In loving memory of
Sivaguru Vinayagamoorthy
Age 66February 21, 1952 – March 2, 2018
- Born in
- Periyanthurai
- Lived in
- Periyanthurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பளை பெரியபளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு விநாயகமூர்த்தி அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, தெய்வானை தம்பதிகளின் ஏகபுத்திரரும், காலஞ்சென்ற தம்பையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிமலதாசன்(லண்டன்), நிர்மலாதேவி(பிரான்ஸ்), நிமலறூபி(நோர்வே), நிமலரஞ்சன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாசினி, திருச்செல்வம், சிவனேசன், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாமிலா, கபிலாஸ், திவ்யா, கவின், லஸ்வின், பிரவீனா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மலயான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

