ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவகுரு விநாயகமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவகுரு விநாயகமூர்த்தி

வயது 6621 பிப்ரவரி, 1952 – 2 மார்ச், 2018

பிறந்த இடம்
பெரியான்துறை
வாழ்ந்த இடம்
பெரியான்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பளை பெரியபளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு விநாயகமூர்த்தி அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, தெய்வானை தம்பதிகளின் ஏகபுத்திரரும், காலஞ்சென்ற தம்பையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிமலதாசன்(லண்டன்), நிர்மலாதேவி(பிரான்ஸ்), நிமலறூபி(நோர்வே), நிமலரஞ்சன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபாசினி, திருச்செல்வம், சிவனேசன், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாமிலா, கபிலாஸ், திவ்யா, கவின், லஸ்வின், பிரவீனா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மலயான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.