மரண அறிவித்தல்

In loving memory of
Sivajokarani Josep Jepamalai
Age 69November 11, 1947 – July 14, 2017
- Born in
- Batticaloa
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஜோகராணி ஜோசப் செபமாலை அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஜோசப் செபமாலை(கோமியோபதி வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
எலிசபெத், வலன்ரைன், புவன், ஜெரால்ட், ஜெரோகாம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவலிங்கம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறீதரன், கார்ட்லி, தயானி, வாசுகி, தானியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புஸ்பம், தயாவதி, லில்லி ஜெயராஜ், சவரிராஜா பற்றிமா, அனட் சிவானந்தராஜா, அருளானந்தம் சுதாமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வம், ராஜன், பேபி, பிரபா, சுதா, தயா, நிமால், நிலோமி, சுபாங்கி, ரதினி, பிரியங்கி, நிமால், நிலோமி, சுபாங்கி, ரதினி, பிரியங்கி ஆகியோரின் அன்பு மாமியும்,
ரஜனி, யோபு டேவிட்காந், பாபுகாந், ஜூலியட், விமல், லஷ்மன், ருக்ஷா ஆகியோரின் பெரியம்மாவும்,
சிரோமி, சலோமி, ரோசினி, சுஸ்மிதா, துசாரா, அக்ஷா, அக்கிம் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஜெரைஜா, ஜாசியர், ஜெவ்ரி, ஏரோன், அமாயா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
அபிசா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

