ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவஜோகராணி ஜோசப் செபமாலை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவஜோகராணி ஜோசப் செபமாலை

வயது 6911 நவம்பர், 1947 – 14 ஜூலை, 2017

பிறந்த இடம்
மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஜோகராணி ஜோசப் செபமாலை அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், ஜோசப் செபமாலை(கோமியோபதி வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

எலிசபெத், வலன்ரைன், புவன், ஜெரால்ட், ஜெரோகாம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவலிங்கம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறீதரன், கார்ட்லி, தயானி, வாசுகி, தானியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புஸ்பம், தயாவதி, லில்லி ஜெயராஜ், சவரிராஜா பற்றிமா, அனட் சிவானந்தராஜா, அருளானந்தம் சுதாமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வம், ராஜன், பேபி, பிரபா, சுதா, தயா, நிமால், நிலோமி, சுபாங்கி, ரதினி, பிரியங்கி, நிமால், நிலோமி, சுபாங்கி, ரதினி, பிரியங்கி ஆகியோரின் அன்பு மாமியும்,

ரஜனி, யோபு டேவிட்காந், பாபுகாந், ஜூலியட், விமல், லஷ்மன், ருக்‌ஷா ஆகியோரின் பெரியம்மாவும்,

சிரோமி, சலோமி, ரோசினி, சுஸ்மிதா, துசாரா, அக்‌ஷா, அக்கிம் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஜெரைஜா, ஜாசியர், ஜெவ்ரி, ஏரோன், அமாயா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அபிசா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.