மரண அறிவித்தல்

In loving memory of
Sivakangai Rajaratnam
Age 76January 25, 1943 – August 13, 2019
- Born in
- Point Pedro
- Lived in
- Crawley
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Crawley ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகங்கை இராசரத்தினம் அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு(ராணி ஆபரண மளிகை), கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமணி, ராசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்.
காலஞ்சென்ற நாகமணி இராசரத்தினம்(கல்பனா தங்கமாளிகை உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கோபிநாத்(கோபி- டென்மார்க்), பிறேம்நாத்(பாபு- கனடா), இரவீந்திரமோகன்(மோகன்- கனடா), கல்பனா(லண்டன்), ராஜ்மோகன்(ரூபன்- ஜேர்மனி), சுதர்சன், சிந்துஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோதிலிங்கம், மரகதாம்பாள்(இலங்கை), ஆனந்தராணி(இந்தியா), ஸ்ரீரஞ்சன், யமுனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சைலஜா, கௌரி, காலஞ்சென்ற ஆனந்த், சகுந்தலா, கார்த்திகா, மகாதேவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிநயா, அட்சயா, அபூர்ஜன், சங்கீர்ணா, பிரணவி, பிரித்தியா, துவாரகன், சஞ்ஜெய், சன்ஜீவ், தேவர்சன், ஹரிணி, சாய்கிருஷ், தயோன், தர்ண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

