ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவகங்கை  இராசரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவகங்கை இராசரத்தினம்

வயது 7625 ஜனவரி, 1943 – 13 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
Crawley

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Crawley ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகங்கை இராசரத்தினம் அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு(ராணி ஆபரண மளிகை), கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமணி, ராசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்.

காலஞ்சென்ற நாகமணி இராசரத்தினம்(கல்பனா தங்கமாளிகை உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கோபிநாத்(கோபி- டென்மார்க்), பிறேம்நாத்(பாபு- கனடா), இரவீந்திரமோகன்(மோகன்- கனடா), கல்பனா(லண்டன்), ராஜ்மோகன்(ரூபன்- ஜேர்மனி), சுதர்சன், சிந்துஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சோதிலிங்கம், மரகதாம்பாள்(இலங்கை), ஆனந்தராணி(இந்தியா), ஸ்ரீரஞ்சன், யமுனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சைலஜா, கௌரி, காலஞ்சென்ற ஆனந்த், சகுந்தலா, கார்த்திகா, மகாதேவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிநயா, அட்சயா, அபூர்ஜன், சங்கீர்ணா, பிரணவி, பிரித்தியா, துவாரகன், சஞ்ஜெய், சன்ஜீவ், தேவர்சன், ஹரிணி, சாய்கிருஷ், தயோன், தர்ண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.