மரண அறிவித்தல்

In loving memory of
Sivakkolunthu Annalingam
Age 85March 4, 1933 – July 23, 2018
- Born in
- Mandaitivu
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து அன்னலிங்கம் அவர்கள் 23-07-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தரடியார் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்தர் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அன்னலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நாகராணி, தெய்வீகலிங்கம், விஜயகுமாரி, அற்புதலிங்கம், விக்னேஸ்வரன்(சுவிஸ்), சற்குணலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தருமரத்தினம், அருமைநாயகம், கணேசமூர்த்தி, பாக்கியலட்சுமி, அன்னலட்சுமி, இராசலட்சுமி, மருக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யோகராணி, தவராசா, யாழினி, லதா(சுவிஸ்), யாழினி(டென்மார்க்), நிறைமதி(ஆசிரியை- யாழ். இணுவில் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தீபா, ஜனகன், சர்மிலன், ஹரிணி, சுபோதன், அபிராமி, ரஜிந்தன், விஸ்ணுமாயா, திவாகர், திவ்யா(சுவிஸ்), சஞ்ஜிதா, சாருஜன், நிவேதா(டென்மார்க்), அனுஜா(டென்மார்க்), மானஜா, யதுர்ஷன், சானுஜா(சுவிஸ்), அட்சயா, அபினா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அகிரா, அக்ஷரா(சுவிஸ்), சச்சின்(டென்மார்க்), மித்திரன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

