ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவக்கொழுந்து அன்னலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவக்கொழுந்து அன்னலிங்கம்

வயது 854 மார்ச், 1933 – 23 ஜூலை, 2018

பிறந்த இடம்
மண்டைதீவு
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து அன்னலிங்கம் அவர்கள் 23-07-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தரடியார் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்தர் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்னலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நாகராணி, தெய்வீகலிங்கம், விஜயகுமாரி, அற்புதலிங்கம், விக்னேஸ்வரன்(சுவிஸ்), சற்குணலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தருமரத்தினம், அருமைநாயகம், கணேசமூர்த்தி, பாக்கியலட்சுமி, அன்னலட்சுமி, இராசலட்சுமி, மருக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோகராணி, தவராசா, யாழினி, லதா(சுவிஸ்), யாழினி(டென்மார்க்), நிறைமதி(ஆசிரியை- யாழ். இணுவில் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தீபா, ஜனகன், சர்மிலன், ஹரிணி, சுபோதன், அபிராமி, ரஜிந்தன், விஸ்ணுமாயா, திவாகர், திவ்யா(சுவிஸ்), சஞ்ஜிதா, சாருஜன், நிவேதா(டென்மார்க்), அனுஜா(டென்மார்க்), மானஜா, யதுர்ஷன், சானுஜா(சுவிஸ்), அட்சயா, அபினா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அகிரா, அக்‌ஷரா(சுவிஸ்), சச்சின்(டென்மார்க்), மித்திரன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.