மரண அறிவித்தல்

In loving memory of
Sivakolunthu Jegasothi
Age 80March 3, 1937 – November 11, 2017
- Born in
- Atchuvely
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து ஜெகசோதி அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,
அனுராதா, இரவீந்திரன், கீதா, சுரேந்திரன், குகனேந்திரன், சுஜாதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசா, நாகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிருபாநிதி, ஜெயந்திமாலா, நடராஜா, நிர்மலாதேவி, விஜிதா, சுகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சங்கீதன் காயத்திரி, சாரங்கன் கோகுலா, வாகீசன், காருண்யா, மாதங்கன், சர்மிலன் திசா, சரண்யா கஜதீபன், கேகயன், விகர்னன், துஷாந்தன், கிஷாந்தன், நித்திலன், மிதுண்யா, கிதுஷன், கிஷாலி, கதுஷன், சபீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வைஷவி, விஷானி, கபீசா, லாஷியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

