மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவக்கொழுந்து ஜெகசோதி
வயது 803 மார்ச், 1937 – 11 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- Atchuvely
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து ஜெகசோதி அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,
அனுராதா, இரவீந்திரன், கீதா, சுரேந்திரன், குகனேந்திரன், சுஜாதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசா, நாகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிருபாநிதி, ஜெயந்திமாலா, நடராஜா, நிர்மலாதேவி, விஜிதா, சுகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சங்கீதன் காயத்திரி, சாரங்கன் கோகுலா, வாகீசன், காருண்யா, மாதங்கன், சர்மிலன் திசா, சரண்யா கஜதீபன், கேகயன், விகர்னன், துஷாந்தன், கிஷாந்தன், நித்திலன், மிதுண்யா, கிதுஷன், கிஷாலி, கதுஷன், சபீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வைஷவி, விஷானி, கபீசா, லாஷியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

