மரண அறிவித்தல்

In loving memory of
Sivakolunthu Thirunavukkarasu
Age 87April 28, 1928 – February 17, 2016
- Born in
- Nallur
- Lived in
- Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து திருநாவுக்கரசு அவர்கள் 17-02-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அரசகுமாரன், காலஞ்சென்ற கலைவாணி, கலைச்செல்வி(மூத்த பெண் அறிவிப்பாளர்- IBC தமிழ் வானொலி, லண்டன்), ஜீவரஜனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புவனேந்திரன், சர்வேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லவன், மாயோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

