மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவக்கொழுந்து திருநாவுக்கரசு
தமிழீழ தேசிய தலைவரால் மாமனிதர் என கௌரவிக்கப்பட்டாவரான பிரபல நாடகவியலாளர், புகைப்படவியலாளர், ஜீவன் ஸ்ரூடியோ உரிமையாளர்
வயது 8728 ஏப்ரல், 1928 – 17 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து திருநாவுக்கரசு அவர்கள் 17-02-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அரசகுமாரன், காலஞ்சென்ற கலைவாணி, கலைச்செல்வி(மூத்த பெண் அறிவிப்பாளர்- IBC தமிழ் வானொலி, லண்டன்), ஜீவரஜனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புவனேந்திரன், சர்வேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லவன், மாயோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

