மரண அறிவித்தல்

In loving memory of
Sivakolunthu Vengadachchalam
Age 90May 18, 1927 – October 20, 2017
- Born in
- Seenanthooddam
- Lived in
- Seenanthooddam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டி சீனன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து வெங்கடாசலம் அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பிள்ளை சிவகாமன் தம்பதிகளின் புத்திரியும்,
காலஞ்சென்ற வெங்கடாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மகுலசிங்கம் அவர்களின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சினிதேவி அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜனகன் குறிஞ்சி(பிரித்தானியா), தாட்சனி சிறிகணேசன்(ஜெர்மனி), விஜயபாரதி துரேஸ்வரன்(கனடா), சங்கீதா அமர்நாத்(வல்வெட்டி), மதுரா(வல்வெட்டி), கீரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சவாணா, தமாரா, லியோன், சிறிராம், சிவராம், ரகுராம், மோனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
சறோயாதேவி(பிரான்ஸ்) அவர்களின் பெரிய தாயாரும்,
காலஞ்சென்ற குணபாலசிங்கம், ஜெயா, ரவி, கண்ணன், கோபி, சுந்து, ரங்கன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

