மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவக்கொழுந்து வெங்கடாசலம்
வயது 9018 மே, 1927 – 20 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டி சீனந்தோட்டம்
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி சீனந்தோட்டம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி சீனன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து வெங்கடாசலம் அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பிள்ளை சிவகாமன் தம்பதிகளின் புத்திரியும்,
காலஞ்சென்ற வெங்கடாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மகுலசிங்கம் அவர்களின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சினிதேவி அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜனகன் குறிஞ்சி(பிரித்தானியா), தாட்சனி சிறிகணேசன்(ஜெர்மனி), விஜயபாரதி துரேஸ்வரன்(கனடா), சங்கீதா அமர்நாத்(வல்வெட்டி), மதுரா(வல்வெட்டி), கீரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சவாணா, தமாரா, லியோன், சிறிராம், சிவராம், ரகுராம், மோனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
சறோயாதேவி(பிரான்ஸ்) அவர்களின் பெரிய தாயாரும்,
காலஞ்சென்ற குணபாலசிங்கம், ஜெயா, ரவி, கண்ணன், கோபி, சுந்து, ரங்கன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

