மரண அறிவித்தல்

In loving memory of
Sivalingam Jegatheewaran
Age 49February 27, 1969 – October 25, 2018
- Born in
- Kangesanthurai
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 25-10-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம்(பதிவாளர்) பூரணம் தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வரும், பொன்னுத்துரை, மலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயவதனி(ஜெயா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கிஷான், டிலான், சதுன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஈஸ்வரி(இலங்கை), ஈஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராசரத்தினம்(இலங்கை), அவனிகா(கனடா), ஜெயவரதன்(இலங்கை), ஜெயமாலா(இலங்கை), ஜெயராஜ்(கனடா), ஜெயரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நித்தியா(இலங்கை) அவர்களின் அன்பு மாமாவும்,
சிவகணன்(கனடா), பிரணவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

