மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவலிங்கம் ஜெகதீஸ்வரன்
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி பழைய மாணவர்
வயது 4927 பிப்ரவரி, 1969 – 25 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 25-10-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம்(பதிவாளர்) பூரணம் தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வரும், பொன்னுத்துரை, மலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயவதனி(ஜெயா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கிஷான், டிலான், சதுன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஈஸ்வரி(இலங்கை), ஈஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராசரத்தினம்(இலங்கை), அவனிகா(கனடா), ஜெயவரதன்(இலங்கை), ஜெயமாலா(இலங்கை), ஜெயராஜ்(கனடா), ஜெயரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நித்தியா(இலங்கை) அவர்களின் அன்பு மாமாவும்,
சிவகணன்(கனடா), பிரணவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

