மரண அறிவித்தல்

In loving memory of
Sivalingam Rathakrishnan
Age 59April 25, 1957 – September 6, 2016
- Born in
- Manipay
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் இராதாகிருஷ்ணன் அவர்கள் 06-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவலிங்கம்(நூலகப் பொறுப்பாளர்), காலஞ்சென்ற மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும், குகதாசன்(சண்டிலிப்பாய்- பொலீஸ் அத்தியட்சகர்- S.T), காலஞ்சென்ற பத்மரஞ்சினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதவன், அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தினி, சந்திரமோகன், அருள்மொழி, அமுதினி, குமுதினி, சூரியகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாஜினி, சிவலிங்கம், தவயோகேஸ்வரி, யோகராஜா, சிவநாதன், சிவகடாட்சம், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகுமாரன் அவர்களின் அன்புச் சகலனும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பெறாமக்களின் அன்பு பெரியப்பாவும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
4, Allée de la Butte aux Cailles,
93160 Noisy-le-Grand,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

