ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவலிங்கம் இராதாகிருஷ்ணன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவலிங்கம் இராதாகிருஷ்ணன்

வயது 5925 ஏப்ரல், 1957 – 6 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் இராதாகிருஷ்ணன் அவர்கள் 06-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவலிங்கம்(நூலகப் பொறுப்பாளர்), காலஞ்சென்ற மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும், குகதாசன்(சண்டிலிப்பாய்- பொலீஸ் அத்தியட்சகர்- S.T), காலஞ்சென்ற பத்மரஞ்சினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதவன், அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தினி, சந்திரமோகன், அருள்மொழி, அமுதினி, குமுதினி, சூரியகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபாஜினி, சிவலிங்கம், தவயோகேஸ்வரி, யோகராஜா, சிவநாதன், சிவகடாட்சம், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகுமாரன் அவர்களின் அன்புச் சகலனும்,

மருமக்களின் அன்பு மாமனாரும்,

பெறாமக்களின் அன்பு பெரியப்பாவும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
4, Allée de la Butte aux Cailles,
93160 Noisy-le-Grand,
France.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.