மரண அறிவித்தல்

In loving memory of
Sivalingam Sathrukkan
Age 30December 8, 1989 – December 31, 2019
- Born in
- Vayavilan
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சத்துருக்கன் அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவலிங்கம் நந்தினிதேவி தம்பதிகளின் பாசமிகு கடைசி புத்திரரும்,
கயந்தன், தட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குருபரன், நித்தியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாருயா, திசான் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அகரா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

