மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவலிங்கம் சத்துருக்கன்
வயது 308 டிசம்பர், 1989 – 31 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சத்துருக்கன் அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவலிங்கம் நந்தினிதேவி தம்பதிகளின் பாசமிகு கடைசி புத்திரரும்,
கயந்தன், தட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குருபரன், நித்தியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாருயா, திசான் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அகரா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

