மரண அறிவித்தல்

In loving memory of
Sivalingam Thilagavathy
Age 88November 19, 1928 – April 27, 2017
- Born in
- Ezhalai West
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் திலகவதி அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை திருப்பதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன்(பாலா- Ministry of Finance, Ontario), சிவகுமாரன்(சிவா- Revenue Agency, Canada), மகேஸ்வரி, கலாவாணி(Esteelauder) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சங்கரலிங்கம், நித்தியானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெங்கேஸ்வரி, கங்கா, சிவபாலன், வரதராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைஷ்ணவி, ரம்யா, வித்யா, சேயோன், லக்ஸ்மன், சாம்பவி, சங்கவி, வாரணன், ரேவதி, அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

