மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவலிங்கம் திலகவதி
வயது 8819 நவம்பர், 1928 – 27 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- ஏழாலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் திலகவதி அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை திருப்பதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன்(பாலா- Ministry of Finance, Ontario), சிவகுமாரன்(சிவா- Revenue Agency, Canada), மகேஸ்வரி, கலாவாணி(Esteelauder) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சங்கரலிங்கம், நித்தியானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெங்கேஸ்வரி, கங்கா, சிவபாலன், வரதராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைஷ்ணவி, ரம்யா, வித்யா, சேயோன், லக்ஸ்மன், சாம்பவி, சங்கவி, வாரணன், ரேவதி, அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

