மரண அறிவித்தல்

In loving memory of
Sivaloganathan Kamadchipillai
Age 70August 14, 1946 – July 18, 2017
- Born in
- Velanai East
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை அவர்கள் 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் குணபூசணம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற பரஞானசம்பந்தபிள்ளை, சௌந்தரநாயகி அம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவலோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சீவி அவர்களின் அன்புத் தாயாரும்,
நயோமி பண்டாரா அவர்களின் அன்பு மாமியாரும்,
யோகநாதன்(ஆசிரியர்- பாலா மாஸ்டர்), காலஞ்சென்ற அரசன் பாலசிங்கம், பாலா செல்வம்(பாலா செல்வம் உரிமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

