மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை
வயது 7014 ஆகஸ்ட், 1946 – 18 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை அவர்கள் 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் குணபூசணம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற பரஞானசம்பந்தபிள்ளை, சௌந்தரநாயகி அம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவலோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சீவி அவர்களின் அன்புத் தாயாரும்,
நயோமி பண்டாரா அவர்களின் அன்பு மாமியாரும்,
யோகநாதன்(ஆசிரியர்- பாலா மாஸ்டர்), காலஞ்சென்ற அரசன் பாலசிங்கம், பாலா செல்வம்(பாலா செல்வம் உரிமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

