மரண அறிவித்தல்

In loving memory of
Sivamani Sivalingam
Age 73June 24, 1944 – May 31, 2018
- Born in
- Punkuduthivu 11th Ward
- Lived in
- Colombo Kotahena
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவமணி சிவலிங்கம் அவர்கள் 31-05-2018 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், ஐயம்பிள்ளை சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வீரகத்தி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரகத்தி சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுபகர்ணன் மற்றும் லிங்கேஸ்வரி, சிவவதனா, தயானந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நவமணி(செல்லம்) மற்றும் கந்தசாமி, சிந்தாமணி, ராசமணி, பொன்னுச்சாமி, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரஞ்சனி, சிவதாசன், சிவமூர்த்தி, செந்தில்குமார் ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, கணேசபிள்ளை, மதியாபரணம், சிவகுரு மற்றும் சண்முகலிங்கம், பேரம்பலம், காலஞ்சென்றவர்களான இராசசிங்கம், முத்துராசா, சுந்தரமணியம் மற்றும் விஜயலட்சுமி, சிவநிதி, தேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிகாசினி, சியான்சி, நிதர்ஷா, அட்சனா, இளங்குமரன், வேணுயன், கீர்த்திகன், சுபாணு, அபூர்வன், அட்சயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-06-2018 சனிக்கிழமை அன்று காலை முதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 100/4,
கல்லூரி வீதி,
கொழும்பு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

