நினைவஞ்சலி

In loving memory of
Sivamurukaananthan Sivasiritharan
Age 18April 4, 1990 – March 29, 2009
- Born in
- Kili Vaddakachchi
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவட்டக்கச்சி இல-802 கட்சன்வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவமுருகானந்தன் சிவசிறிதரன் அவர்களின் 6ம் மாத நினைவஞ்சலி.
இனிப்பும் - பெரும்
துடிப்பும் நிறை
தரனே – நின்
கடிப்பு கலந்த
பேச்சும் - கடினமிகு
கொள்கை பிடிப்பும்
அனைவருக்கும் நீ
கொடுக்கும் அன்பின்
அரவணைப்பும்
வேண்டுகிறோம் ஐயா
விண்ணதில் நீயிருந்தும் - எம்
எண்ணமதில் என்றும்
குட்டித் தரனகவே
குத்தித் திரிகிறாய்
ஆறாத ரணங்களுடன்
ஆயிரம்; இரவுகள்
அழுதாலும் - ஐயனே
பிரிவின் துயர்
குறையவில்லை – உன்
வதன புன்னகையும்
மறக்கு தில்லை.
சாந்தி சாந்தி சாந்தி
கற்குழி வவுனியா
— பிரிவால் வாடும் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

