ஆறுதல்

நினைவஞ்சலி

சிவமுருகானந்தன் சிவசிறிதரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவமுருகானந்தன் சிவசிறிதரன்

வயது 184 ஏப்ரல், 1990 – 29 மார்ச், 2009

பிறந்த இடம்
வட்டக்கச்சி
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வட்டக்கச்சி இல-802 கட்சன்வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவமுருகானந்தன் சிவசிறிதரன் அவர்களின் 6ம் மாத நினைவஞ்சலி.

இனிப்பும் - பெரும்
துடிப்பும் நிறை
தரனே – நின்

கடிப்பு கலந்த
பேச்சும் - கடினமிகு
கொள்கை பிடிப்பும்

அனைவருக்கும் நீ
கொடுக்கும் அன்பின்
அரவணைப்பும்

வேண்டுகிறோம் ஐயா
விண்ணதில் நீயிருந்தும் - எம்
எண்ணமதில் என்றும்
குட்டித் தரனகவே
குத்தித் திரிகிறாய்

ஆறாத ரணங்களுடன்
ஆயிரம்; இரவுகள்
அழுதாலும் - ஐயனே
பிரிவின் துயர்
குறையவில்லை – உன்
வதன புன்னகையும்
மறக்கு தில்லை.

சாந்தி சாந்தி சாந்தி

கற்குழி வவுனியா

— பிரிவால் வாடும் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 16 மார்ச், 20101ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.