மரண அறிவித்தல்

In loving memory of
Sivanadiyar Arunakirinathan
Age 56December 24, 1961 – December 31, 2017
- Born in
- Thondaimanaru
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவனடியார் அருணகிரிநாதன் அவர்கள் 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவனடியார், தங்கப்பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், சிவலிங்கராசா(சின்னத்தம்பி) விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சங்கநிதி(தங்கா) அவர்களின் பாசமிகு கணவரும்,
விதுஷன், நிவேதா, நிரோஜன் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
விமலாம்பாள்(இலங்கை), இராமச்சந்திரன்(இலங்கை), ஜெகதலாபாய்(இலங்கை), சண்முகநாதன்(கனடா), ஜீவச்சந்திரன்(கனடா), திருத்தணியநாதன்(கனடா), திருக்கைலாசநாதன்(கனடா), குருநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

