மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவனடியார் அருணகிரிநாதன்
வயது 5624 டிசம்பர், 1961 – 31 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- Thondaimanaru
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவனடியார் அருணகிரிநாதன் அவர்கள் 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவனடியார், தங்கப்பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், சிவலிங்கராசா(சின்னத்தம்பி) விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சங்கநிதி(தங்கா) அவர்களின் பாசமிகு கணவரும்,
விதுஷன், நிவேதா, நிரோஜன் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
விமலாம்பாள்(இலங்கை), இராமச்சந்திரன்(இலங்கை), ஜெகதலாபாய்(இலங்கை), சண்முகநாதன்(கனடா), ஜீவச்சந்திரன்(கனடா), திருத்தணியநாதன்(கனடா), திருக்கைலாசநாதன்(கனடா), குருநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

