Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivanatham Namasivayam

In loving memory of

Sivanatham Namasivayam

Age 73November 8, 1942 – January 3, 2016

Born in
Naranthanai
Lived in
Northolt

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northolt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் நமசிவாயம் அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மண்டைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம்(ஆசிரியர்) கனகம்மா(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலா அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷிகா(கனடா), விஷ்ணுகாந்(லண்டன்), தாரணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, பரமேஸ்வரி, மற்றும் ராஜேஸ்வரி(சுவிஸ்), செல்வரட்னம்(பிரான்ஸ்), புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜ்(கனடா), தனுஷா(லண்டன்), பாலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகராஜா(இலங்கை), கனகசபாபதி(கனடா), கனகநாயகம்(இலங்கை), ஜெயசிங்(பிரித்தானியா), விஜயா(இலங்கை), விமலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவபாலன்(வவுனியா) அவர்களின் அன்புச் சகலனும்,

கிருத்திகா(அவுஸ்திரேலியா), ஆர்த்திகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பற்குணதாசன், மகேஸ்வரன்(கனடா), பத்மாவதி(இலங்கை), இந்திரா(இலங்கை), தனபாலசிங்கம்(லண்டன்), ரமணி(சுவிஸ்), நாகேஸ்வரி(கனடா), ஜெயானந்தன்(சுவிஸ்), காலஞ்சென்ற தாட்சாயினி, சஞ்ஜயன்(லண்டன்), ஜனகன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரசாத்(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

ஆயிஷா, ரியான், சகானா(கனடா), விருன், அறீஷா(லண்டன்), அக்‌ஷா, றேயா, ஹாய்ரா(அவுஸ்திரேலியா)ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.