மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவானந்தம் நவசிவாயம்
வயது 738 நவம்பர், 1942 – 3 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- Northolt
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northolt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் நமசிவாயம் அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மண்டைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம்(ஆசிரியர்) கனகம்மா(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷிகா(கனடா), விஷ்ணுகாந்(லண்டன்), தாரணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, பரமேஸ்வரி, மற்றும் ராஜேஸ்வரி(சுவிஸ்), செல்வரட்னம்(பிரான்ஸ்), புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜ்(கனடா), தனுஷா(லண்டன்), பாலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகராஜா(இலங்கை), கனகசபாபதி(கனடா), கனகநாயகம்(இலங்கை), ஜெயசிங்(பிரித்தானியா), விஜயா(இலங்கை), விமலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபாலன்(வவுனியா) அவர்களின் அன்புச் சகலனும்,
கிருத்திகா(அவுஸ்திரேலியா), ஆர்த்திகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பற்குணதாசன், மகேஸ்வரன்(கனடா), பத்மாவதி(இலங்கை), இந்திரா(இலங்கை), தனபாலசிங்கம்(லண்டன்), ரமணி(சுவிஸ்), நாகேஸ்வரி(கனடா), ஜெயானந்தன்(சுவிஸ்), காலஞ்சென்ற தாட்சாயினி, சஞ்ஜயன்(லண்டன்), ஜனகன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசாத்(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
ஆயிஷா, ரியான், சகானா(கனடா), விருன், அறீஷா(லண்டன்), அக்ஷா, றேயா, ஹாய்ரா(அவுஸ்திரேலியா)ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

