Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivanathan Thangammah

In loving memory of

Sivanathan Thangammah

Age 78December 3, 1937 – June 24, 2016

Born in
யாழ் மானிப்பாய் மேற்கு
Lived in
Montreal, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவநாதன் தங்கம்மா அவர்கள் 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலா, சியாமளா, பிரேமா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேசராஜா, பாலச்சந்திரன், ஸ்ரீறஞ்சறதன், செல்வராணி, அஜந்தா, அனுஷா, அகல்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தங்கராணி, இராசமணி, காலஞ்சென்ற மகேஸ்வரி, நாகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராகுலன், சர்மிலா, நிர்த்தனன், கஜீபன், பிரசாந்தினி, பாலினி, பிரணவன், ஆத்தி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.