மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவநாதன் தங்கம்மா
வயது 783 டிசம்பர், 1937 – 24 ஜூன், 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய் மேற்கு
- வாழ்ந்த இடம்
- Montreal, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவநாதன் தங்கம்மா அவர்கள் 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்மலா, சியாமளா, பிரேமா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசராஜா, பாலச்சந்திரன், ஸ்ரீறஞ்சறதன், செல்வராணி, அஜந்தா, அனுஷா, அகல்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தங்கராணி, இராசமணி, காலஞ்சென்ற மகேஸ்வரி, நாகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராகுலன், சர்மிலா, நிர்த்தனன், கஜீபன், பிரசாந்தினி, பாலினி, பிரணவன், ஆத்தி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

