1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivanesam Sivarasa
Age 63September 24, 1945 – March 7, 2009
- Born in
- Neduntivu
- Lived in
- Kili Vaddakachchi Ramanathapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநெடுந்தீவில் பிறந்து இராமநதபுரத்தில் வசித்து தற்காலியமாக இந்தியாவில் வசித்து வந்தவருமாகிய சிவநேசம் சிவராசா அவர்களின் 1 ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாசத்தின் குலவிளக்கே
பகலிரவாய் கண்ணிமையாது
எமைக் காத்து வந்த அம்மாவே
பாதியிலே எம்மை பரிதவிக்க விட்டு
கண்மூடிச் சென்றதேனோ
உன்வரவை நாடி பகலிரவாய் வாடி நிற்கின்றோம்
துயரத்தின் பிரிவால்
வாடி நிற்கும் பாசமிகு பிள்ளைகள்
மருமக்கள் பேரப்பிள்ளைகள்
உடன் பிறந்த சகோதரர்கள்
உற்ரார் உறவினர்கள் நண்பர்கள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

