1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவநேசம் சிவராசா
வயது 6324 செப்டம்பர், 1945 – 7 மார்ச், 2009
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி இராமநாதபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநெடுந்தீவில் பிறந்து இராமநதபுரத்தில் வசித்து தற்காலியமாக இந்தியாவில் வசித்து வந்தவருமாகிய சிவநேசம் சிவராசா அவர்களின் 1 ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாசத்தின் குலவிளக்கே
பகலிரவாய் கண்ணிமையாது
எமைக் காத்து வந்த அம்மாவே
பாதியிலே எம்மை பரிதவிக்க விட்டு
கண்மூடிச் சென்றதேனோ
உன்வரவை நாடி பகலிரவாய் வாடி நிற்கின்றோம்
துயரத்தின் பிரிவால்
வாடி நிற்கும் பாசமிகு பிள்ளைகள்
மருமக்கள் பேரப்பிள்ளைகள்
உடன் பிறந்த சகோதரர்கள்
உற்ரார் உறவினர்கள் நண்பர்கள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

