மரண அறிவித்தல்

In loving memory of
Sivanesan Kanagasapapathy
Age 65November 22, 1952 – September 4, 2018
- Born in
- Velanai West
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் கனகசபாபதி அவர்கள் 04-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஷினி, விநோதன், நிலானி, நிரோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசம்மா மற்றும் விசாலாட்சி, இலட்சுமி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான கார்திகேசு, செல்லத்துரை ஆகியோரின் அன்பு மருமகனும்,
தேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,
தவக்குமார், நந்தனா, பிரதீபன், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆனந்தராசா, புஸ்பராணி, செல்வராணி, ராசதுரை(சிலாபம்), காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நவரத்னம், சிவலோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லதுஷன், தனுஷிகா, ரிதுசன், ரிநுசன், அக்சாரா, நிதேஸ், அனன்யா, பிரஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

