ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவநேசன் கனகசபாபதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவநேசன் கனகசபாபதி

சிவநேசன் ஸ்ரோஸ் முன்னாள் உரிமையாளர்

வயது 6522 நவம்பர், 1952 – 4 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
வேலணை மேற்கு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் கனகசபாபதி அவர்கள் 04-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாஷினி, விநோதன், நிலானி, நிரோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இராசம்மா மற்றும் விசாலாட்சி, இலட்சுமி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான கார்திகேசு, செல்லத்துரை ஆகியோரின் அன்பு மருமகனும்,

தேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,

தவக்குமார், நந்தனா, பிரதீபன், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆனந்தராசா, புஸ்பராணி, செல்வராணி, ராசதுரை(சிலாபம்), காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நவரத்னம், சிவலோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லதுஷன், தனுஷிகா, ரிதுசன், ரிநுசன், அக்சாரா, நிதேஸ், அனன்யா, பிரஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.