மரண அறிவித்தல்

In loving memory of
Sivanesan Vinoth
Age 23September 10, 1997 – July 6, 2021
- Born in
- Herning
- Lived in
- Herning, Brande
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceடென்மார்க் Herning ஐப் பிறப்பிடமாகவும், Brande ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் வினோத் அவர்கள் 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவநேசன் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சங்கரி சிவநேசன் அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

