மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவநேசன் வினோத்
வயது 2310 செப்டம்பர், 1997 – 6 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- Herning
- வாழ்ந்த இடம்
- Herning, Brande
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகடென்மார்க் Herning ஐப் பிறப்பிடமாகவும், Brande ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் வினோத் அவர்கள் 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவநேசன் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சங்கரி சிவநேசன் அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

