மரண அறிவித்தல்

In loving memory of
Sivapackiam Ramasamy
Age 81April 10, 1936 – October 30, 2017
- Born in
- யாழ் சுன்னாகம் சூராவத்தை
- Lived in
- Vaddukkoddai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை சங்கரத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் இராமசாமி அவர்கள் 30-10-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வீரவாகு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கண்ணன், காலஞ்சென்ற சின்னக்கண்ணன், மற்றும் ஆசைக்கண்ணன், குட்டிக்கண்ணன், குகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குணரத்தினம், சீவரத்தினம், கணேசபிள்ளை மற்றும் மகேஸ்வரி(கொழும்பு), பாலசுப்பிரமணியம்(ஆனைக்கோட்டை), சத்தியசிவபாலன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வசந்திரா, சாந்தினிதேவி, சந்திரநீலா, ரஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரிணியா, தரிசிகா, ஆதவன், ஆதிபன், லக்சிகா, சேயோன், தர்மிகா, தனுசிகா, தயானிகா, குமரன், சங்கவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

