மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாக்கியம் இராமசாமி
வயது 8110 ஏப்ரல், 1936 – 30 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- சுன்னாகம் சூராவத்தை
- வாழ்ந்த இடம்
- Vaddukkoddai, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை சங்கரத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் இராமசாமி அவர்கள் 30-10-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வீரவாகு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கண்ணன், காலஞ்சென்ற சின்னக்கண்ணன், மற்றும் ஆசைக்கண்ணன், குட்டிக்கண்ணன், குகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குணரத்தினம், சீவரத்தினம், கணேசபிள்ளை மற்றும் மகேஸ்வரி(கொழும்பு), பாலசுப்பிரமணியம்(ஆனைக்கோட்டை), சத்தியசிவபாலன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வசந்திரா, சாந்தினிதேவி, சந்திரநீலா, ரஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரிணியா, தரிசிகா, ஆதவன், ஆதிபன், லக்சிகா, சேயோன், தர்மிகா, தனுசிகா, தயானிகா, குமரன், சங்கவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

