மரண அறிவித்தல்

In loving memory of
Sivapakkiyam Senathipathi
Age 87July 12, 1929 – January 31, 2017
- Born in
- Urelu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சேனாதிபதி அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து சின்னாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சேனாதிபதி அவர்களின் அன்பு மனைவியும்,
வித்தியாபதி, சரோஜா(மாலா), உஷா, ஸ்ரீபதி(ஸ்ரீ), தேவகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ராஜரட்ணம், அரசரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனலக்சுமி, சிவசுந்தரம், சிவகுமார், சுதர்சினி, நித்தியகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிமன்யூ, பரதன், சிந்துஜா, ஹரி, செளமிகா, கௌசிகன், அசோக், அர்ச்சனா, கிர்ஷோன், ஆரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஏவாலக்சுமி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

