மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாக்கியம் சேனாதிபதி
வயது 8712 ஜூலை, 1929 – 31 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சேனாதிபதி அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து சின்னாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சேனாதிபதி அவர்களின் அன்பு மனைவியும்,
வித்தியாபதி, சரோஜா(மாலா), உஷா, ஸ்ரீபதி(ஸ்ரீ), தேவகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ராஜரட்ணம், அரசரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனலக்சுமி, சிவசுந்தரம், சிவகுமார், சுதர்சினி, நித்தியகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிமன்யூ, பரதன், சிந்துஜா, ஹரி, செளமிகா, கௌசிகன், அசோக், அர்ச்சனா, கிர்ஷோன், ஆரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஏவாலக்சுமி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

