மரண அறிவித்தல்

In loving memory of
Sivapatham Mahendran
Age 59July 23, 1959 – July 26, 2018
- Born in
- Puttur
- Lived in
- Herzogenbuchsee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூர் மணற்பகுதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herzogenbuchsee ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் மகேந்திரன் அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாதம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷ்யந்தன்(அவுஸ்திரேலியா), அர்ச்சனா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அசோகன்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
அகிலா(அவுஸ்திரேலியா), நல்லநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நேத்ரா, நிதேஷ், ஆதேஷ், தேவிகா, மாதவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

