மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாதம் மகேந்திரன்
வயது 5923 ஜூலை, 1959 – 26 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- புத்தூர்
- வாழ்ந்த இடம்
- Herzogenbuchsee
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூர் மணற்பகுதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herzogenbuchsee ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் மகேந்திரன் அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாதம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷ்யந்தன்(அவுஸ்திரேலியா), அர்ச்சனா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அசோகன்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
அகிலா(அவுஸ்திரேலியா), நல்லநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நேத்ரா, நிதேஷ், ஆதேஷ், தேவிகா, மாதவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

