மரண அறிவித்தல்

In loving memory of
Sivapatham Poomani
Age 60February 4, 1956 – April 27, 2016
- Born in
- Elalai
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் பூமணி அவர்கள் 27-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லர் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவதர்சினி(லண்டன்), சிவறஞ்சினி(சுவிஸ்), சிவாஜினி(ஜெர்மனி), சிவாகரன்(இலங்கை), சிவதாரணி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபாகரன், சண்முகலிங்கம், கிருஷ்ணபாபு, சுஜீவன், மயூரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யோதிகா, பிருத்திகா, சபீன், சபீரா, அங்கனி, அவிஸ்ணா, தனுஜன், சபிட்சா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-04-2016 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

