ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவபாதம் பூமணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவபாதம் பூமணி

வயது 604 பிப்ரவரி, 1956 – 27 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
Elalai
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் பூமணி அவர்கள் 27-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லர் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவதர்சினி(லண்டன்), சிவறஞ்சினி(சுவிஸ்), சிவாஜினி(ஜெர்மனி), சிவாகரன்(இலங்கை), சிவதாரணி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருபாகரன், சண்முகலிங்கம், கிருஷ்ணபாபு, சுஜீவன், மயூரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யோதிகா, பிருத்திகா, சபீன், சபீரா, அங்கனி, அவிஸ்ணா, தனுஜன், சபிட்சா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-04-2016 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.